பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 15:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 15

காண்க யாத்திராகமம் 15:20 சூழலில்