பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 2:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 2

காண்க யாத்திராகமம் 2:7 சூழலில்