பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 2

காண்க யாத்திராகமம் 2:8 சூழலில்