பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:19 சூழலில்