பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:20 சூழலில்