பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 17:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 17

காண்க மத்தேயு 17:4 சூழலில்