பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 17:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 17

காண்க மத்தேயு 17:5 சூழலில்