பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 31:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 31

காண்க எரேமியா 31:9 சூழலில்